Thursday, May 3, 2007

கில்கிறிஸ்ட் நினைத்தது என்ன?


உலகக் கோப்பையில் அயர்லாந்து ஆட்டத்தின் போது கில்கிறிஸ்ட் விட்ட கொட்டாவியை உலகக்கோப்பை போட்டிகள் குறித்த கில்கிறிஸ்டின் விமர்சனமாகவும் சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது ஒருவேளை மனிதர், இதுபோல் ஏதும் நினைத்திருப்பாரோ?















2 comments:

Santhosh said...

:))

Vi said...

சரியான காமெடி தான். புன்னகைக்க செய்ததுக்கு நன்றி நண்பரே! என்னமோ தெரியல வலைப்பதிவு பின்னூட்டம் தொட்டால் தனி மொழியே உருவாகி விடுகிறது!